2 இலட்சம் கோடி அமெரிக்க டாலர் நிதித் திட்டம்

மோகன் 2020-03-26 16:08:26
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவில் புதிய ரக கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தின் கடுமையான வீழ்ச்சியை தடுக்கும் வகையிலும் அமெரிக்க செனெட் அவை 25ஆம் நாள் 2 இலட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதி ஊக்குவிப்புத் திட்டத்தை ஏற்றுக்கொண்டது.

தற்போது, இத்திட்டம் அமெரிக்க பிரதிநிதிகள் அவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை, பிரதிநிதிகள் அவை ஏற்றுக்கொண்ட பின் அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் அதில் கையொப்பமிடுவார். பின்னர், சட்டமாக அது மாறும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்