சீன நுகர்வுச் சந்தையின் நிதானம்

சிவகாமி 2020-03-26 17:13:21
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் பல இடங்களில் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரத் துவங்கியுள்ளது. மார்ச் 22ஆம் நாள் வரை சீனாவின் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான பெரிய சந்தைகளின் மீட்சி விகிதம் 97 விழுக்காடாகும். பேரங்காடிகளில் 96 விழுக்காடு அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன. வணிக வளாகங்களின் மீட்சி விகிதம் 90 விழுக்காடாகும் என்று சீன வணிக அமைச்சகத்தின் சேவை வர்த்தகப் பிரிவின் தலைவர் சியான் குய் மார்ச் 26ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்