அமெரிக்க அரசியல்வாதிகளின் தீய நோக்கம்

வாணி 2020-03-26 18:46:48
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

7 நாடுகள் குழுவின் வெளியுறவு அமைச்சர்களின் காணொளிக் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ சீனாவின் அரசியல் அமைப்பைக் குறைகூறியதோடு, புதிய ரக கரோனா வைரஸை வூஹான் வைரஸ் என்று மீண்டும் அழைத்தார்.

இது தொடர்பாக செய்தியாளரின் கேள்விக்குச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் 26ஆம் நாள் பதிலளிக்கையில், நோய் தடுப்பில் சீனா மேற்கொண்டு வரும் முயற்சிகளை பழித்துக் கூறுவதன் மூலம் மக்களின் கவனத்தையம் தங்களது பொறுப்பையும் திசை திருப்ப, அமெரிக்காவைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் முயன்று வருகின்றனர். இதற்கு குறிப்பிட்ட தீய நோக்கம் உண்டு என்று சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்