சீன-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதிகள் தொடர்பு

இலக்கியா 2020-05-08 15:41:15
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் துணைத் தலைமை அமைச்சரும், சீன-அமெரிக்க பொருளாதாரப் பேச்சுவார்த்தைக்கன பிரதிநிதியுமான லியு ஹே மே 8ஆம் நாள் அழைப்பை ஏற்று, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி லேட்கிசர், நிதியமைச்சர் முனுச்சின் ஆகியோருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

அப்போது, ஒட்டுமொத்தப் பொருளாதாரம் மற்றும் பொது சுகாதாரத் துறை ரீதியிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தரப்புகளும் ஒப்புக்கொண்டன. அதோடு, சீன-அமெரிக்க முதல் கட்ட வர்த்தக உடன்படிக்கையின் செயலாக்கத்துக்குத் ஏற்றச் சூழலையும் நிப்பந்தனைகளையும் உருவாக்கி, சாதனைகளைப் பெறத் தூண்ட வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கு இடையில் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை நிலைநிறுத்த விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்