உலகளவில் கரோனா வைரஸால் 50 இலட்சத்துக்கும் மேலானோர் பாதிப்பு

பூங்கோதை 2020-05-21 16:09:52
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் மே 21ஆம் நாள் வெளியிட்ட புதிய புள்ளி விவரங்களின் படி, உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

தற்போது, அமெரிக்காவில் மட்டும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 லட்சத்து 51 ஆயிரத்து 853 ஆகும். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 439 ஆகும். இது உலகளவில் முதலாவது இடத்தை வகித்துள்ளது. மேலும், ரஷியா, பிரேசில், பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் இவ்வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தனித்தனியாக 2 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்