13ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத் தொடர் 22 தேதி துவக்கம்

2020-05-21 20:14:27
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

13ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத் தொடர் 22ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் துவங்கவுள்ளது. இதில் சீனத் தலைமை அமைச்சர் லீ கேச்சியாங் அரசுப் பணியறிக்கை வழங்கவுள்ளார்.

சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சீனம் மற்றும் பல்வகை அந்நிய மொழி அலைவரிசைகள் மற்றும் இணையம் வழி இது பற்றி செய்திகள் ஒளிப்பரப்பாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்