சீன-அமெரிக்க உறவில் ஒத்துழைப்பு முக்கியம்

ஜெயா 2020-05-22 09:15:07
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

21ஆம் நாளிரவு நடைபெற்ற 13ஆவது சீன தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத் தொடரின் செய்தியாளர் கூட்டத்தில் செய்தித்தொடர்பாளர் சாங்யேசுய் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது, தற்போது சீன-அமெரிக்க உறவு முக்கிய கட்டத்தில் உள்ளது. இரு நாட்டுத் தலைவர்கள் பல சந்திப்புகளில் எட்டியுள்ள முக்கிய பொது கருத்தைக் கூட்டாகச் செயல்படுத்தி, ஒன்று மற்றதன் மீது வைத்துள்ள நம்பிக்கையை அதிகரித்து, ஒத்துழைப்பை விரிவாக்கி, கருத்து வேற்றுமையை உரிய முறையில் கையாண்டு, இரு நாட்டு உறவு சரியான பாதையில் செல்வதை முன்னேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்