சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்குவதற்கு ஷி ச்சின்பிங்கின் கருத்து

பூங்கோதை 2020-06-30 20:31:39
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்குவதற்கான சீன மத்திய கமிட்டியின் 14வது கூட்டத்துக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் ஜுன் 30ஆம் நாள் தலைமையேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், 13வது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தின் முக்கிய கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றி, வறுமையிலிருந்து விடுபட்டு, குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தைப் பன்முகங்களிலும் கட்டியமைக்கும் வகையில், சீர்திருத்தத்தின் வழிக்காட்டல் பங்காற்ற வேண்டும் என்றார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்