சீனாவில் தொழில் புரிவதற்கான சூழல் மேம்பாடு

சரஸ்வதி 2020-07-27 16:01:52
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தொழில் புரியவதற்கான சூழலை சீனா மேம்படுத்திய வெற்றிகரமான அனுபவங்கள் குறித்த அறிக்கை ஒன்றை உலக வங்கி ஜூலை 27ஆம் நாள் வெளியிட்டது.

கடந்த சில ஆண்டுகளில், தொழில் புரிவதற்கான சூழலை மேம்படுத்துவதில் சீனா மாபெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது. இவ்வறிக்கையின்படி, நிறுவனங்களை நிறுவுதல், மின்சார இணைப்பு பெறுதல், கட்டிட அனுமதி பெறுதல் உள்ளிட்ட பல துறைகளில் சீனா நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள விரிவான சீர்திருத்த நடவடிக்கைகள் இந்த அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ளன. இவை, பிற நாடுகள் தொழில் புரிவதற்கான சூழலை மேம்படுத்துவதற்கு அனுப்பவங்களை வழங்கலாம். இதனால், தொழில் புரிவதற்கான உலகின் ஒட்டுமொத்த சூழலும் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழில் புரிவதற்கான சூழலை மேம்படுத்தும் அறைகூவல்களை சீனா எதிர்கொள்வதாகவும், அதைச் சமாளிப்பதற்கு விரிவான சீர்திருத்த ஆலோசனைகளை வழங்குவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்