சூடானுக்கான சீனாவின் அமைதிக் காப்புப் படைக் குழுவுக்கு ஐ.நாவின் அமைதிக்கான விருது!

ஜெயா 2020-08-01 18:04:32
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சூடானின் டார்ஃபூருக்கான சீனாவின் 15ஆவது அமைதிக் காப்புப் படைக் குழுவைச் சேர்ந்த 225 வீரர்கள், ஜுலை 30ஆம் நாள், ஐ.நாவின் அமைதிக்கான விருதைப் பெற்றனர். அதோடு, டார்ஃபூரிலுள்ள ஐ.நா மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் கூட்டு சிறப்புக் குழு விருதையும் அவர்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்