நியூக்ளிக் அமில சோதனை பற்றிய சீன உள்பிரதேச ஆதரவுக் குழு ஹாங்காங்குக்கு உதவி

ஜெயா 2020-08-02 16:31:39
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் அண்மையில் புதிய ரக கரோனா வைரஸ் பரவல் நிலவரம் கடுமையாக இருப்பதால், இப்பிரதேச அரசின் அழைப்பின் பேரில், சீன நடுவண் அரசின் வழிகாட்டுதலில், சீன தேசிய சுகாதார மற்றும் உடல்நல ஆணையம், நியூக்ளிக் அமில சோதனை பற்றிய உள்பிரதேச ஆதரவுக் குழுவை, ஹாங்காங்குக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு வைரஸ் பரவல் தடுப்புப் பணி மேற்கொள்வதற்கு இது உதவி செய்யும்.

20க்கும் மேலான மருத்துவமனைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 60 சோதனைத் தொழில் நுட்பப் பணியாளர்களால் உருவாக்கப்படும் நியூக்ளிக் அமில சோதனை பற்றிய உள்பிரதேச ஆதரவுக் குழுவில் 7 முன்னணிக் குழுவினர்கள் ஆகஸ்ட் 2ஆம் நாள் ஹாங்காங்கிற்குச் சென்று, ஆய்வுப் பணியைத் துவக்கியுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்