உலக அமைதியைப் பேணிக்காக்கும் சீன-ரஷிய உறவு

சிவகாமி 2020-09-17 11:06:10
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின், சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ரஷியா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், மங்கோலியா முதலிய நாடுகளில் பயணம் மேற்கொண்டார். செப்டம்பர் 16ஆம் நாள் செய்தி ஊடகங்களில் சிறப்பு பேட்டி அளித்த அவர், உலக நிதானமற்ற நிலைமையில், வலுவான சீன-ரஷிய உறவு, பிரதேசங்களையும் உலக அமைதிப் பாதுகாப்பையும் பேணிகாப்பற்கு மேலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வாங் யீ தெரிவித்தார்.

ரஷியா, மத்திய ஆசியா, மங்கோலியா ஆகியவை சீனாவின் வடமேற்கு பகுதியின் முக்கிய அண்டைப் பகுதிகளாகும். இப்பிரதேசத்தின் நிலைமையில் சீனா மிகவும் கவனம் செலுத்தி வருகின்றது. பல்வேறு நாடுகளின் நீண்ட கால அமைதி, நிதானம் மற்றும் செழிப்பான வளர்ச்சியைப் பெறச் சீனா விரும்புவதாக வாங் யீ தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்