சர்வதேச வணிக சர்ச்சை தடுப்பு மற்றும் தீர்வு அமைப்புக்கு லீக்கெச்சியாங் கடிதம்

சரஸ்வதி 2020-10-15 20:28:39
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் 15ஆம் நாள், பெய்ஜிங்கில் நிறுவப்பட்ட சர்வதேச வணிகச் சர்ச்சை தடுப்பு மற்றும் தீர்வு அமைப்புக்கு வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பினார்.

விதிமுறை மற்றும் சட்டம், வர்த்தகம் மற்றும் முதலீடு செய்யும் நிறுவனங்கள், உறுதியற்ற தன்மை, அபாயம், அறைகூவல் ஆகியவற்றைச் சமாளிப்பதற்கான பாதுகாப்பாகும். வணிகச் சர்ச்சையை உரிய முறையில் தீர்ப்பதற்கு நியாயமான வழிமுறையாகும். சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியைத் தொடர்ந்து ஆழமாக்க வேண்டும். உள்நாடு மற்றும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். பல்வேறு சந்தையில் நிறுவனங்கள் முதலீடு செய்து, தொழில் நடத்துவதற்கு மேலும் சீரான சூழலை வழங்க வேண்டும் என்று லீக்கெச்சியாங் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்