அமெரிக்காவிடமிருந்து கடன் வழங்கும் பெரிய நாடு

2017-08-17 15:16:20
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க நித அமைச்சகம் 15ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, 5   திங்கள்காலத்தில், அமெரிக்க அரசு கடன்களை சீனா தொடர்ந்து அதிகரித்து, ஜூன் திங்கள், அமெரிக்காவிடமிருந்து கடன் வழங்கும் பெரிய நாடாக சீனா மீண்டும் மாறியுள்ளது.

அமெரிக்க நிதி அமைச்சகம் அதே நாள் வெளியிட்ட சர்வதேச மூலதன புழக்க   அறிக்கையின்படி, இவ்வாண்டின் ஜூன் திங்கள், 11 ஆயிரத்து 465 கோடி அமெரிக்க அரசு   கடன் சீனா வாங்கியது. இது, மே திங்களில் இருந்ததை விட 443 கோடி அமெரிக்க அரசு கடன்   அதிகம்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்