ரென்மின்பி மதிப்பு பெரும் உயர்வு

2017-08-30 20:06:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆகஸ்டு 30ஆம் நாள், அமெரிக்க டாலருக்கு நிகரனான சீன ரென்மின்பி நாணயத்தின் மாற்று விகிதம், 6.6012ஆக உயர்ந்துள்ளது. இந்த மாற்று விகிதம், இவ்வாண்டில் காணப்பட்டுள்ள புதிய பதிவாகும். இவ்வாண்டின் துவக்க காலத்தில் இருந்ததை விட ரென்மின்பி மதிப்பு சுமார் 5 விழுக்காடு அதிகரித்துள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்