சீனாவில் தூதஞ்சல் சேவை அதிகரிப்பு

சரஸ்வதி 2017-09-06 14:55:19
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் தூதஞ்சல் சேவையளவு நாளுக்கு 10 கோடிக்கும் மேலாக இருக்கிறது. எதிர்காலத்தில், சேவை அமைப்புமுறை மற்றும் கண்காணிப்பு கண்ணோட்டத்தைப் புதுப்பித்து, தூதஞ்சல் சேவையின் பயன் தரும் முறைமயமாக்கம், நுண்ணறிவுமயமாக்கம், சமூகமயமாக்கம் உள்ளிட்ட வளர்ச்சி முறையை விரைவுபடுத்த சீனா பாடுபடும். சீனத் தேசிய அஞ்சல் நிலையத்தின் துணைத் தலைவர் லியூ ஜூன் 5ஆம் நாள் இதனைத் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் தூதஞ்சல் சேவையின் வளர்ச்சித் தரமும், பயனும் விரைவாக உயர்ந்துள்ளன. இவ்வாண்டின் முதல் 7 திங்கள்காலத்தில், சீனத் தேசிய தூதஞ்சல்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 52 கோடியாகும். இது, உலகில் முதலிடத்தை வகிக்கிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்