உயர்க்கப்படும் உலக பொருளாதார அதிகரிப்பு மதிப்பு

ஜெயா 2017-10-11 10:21:43
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உயர்க்கப்படும் உலக பொருளாதார அதிகரிப்பு மதிப்பு

இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டில் உலக பொருளாதார அதிகரிப்பு மதிப்பீடு, கடந்த ஜுலை திங்களில் வழங்கப்பட்டதை விட, 0.1 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. இவை, முறையே 3.6 மற்றும் 3.7 விழுக்காடாகும். தவிர, சீனா உள்ளிட்ட முக்கிய பொருளாதார சந்தைகளின் அதிகரிப்பு மதிப்பீடும் உயர்த்தப்பட்டுள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் 10ஆம் நாள் தனது அறிக்கையில் தெரிவித்தது.

இவ்வாண்டு உலகில் 75 விழுக்காட்டு பொருளாதார சந்தைகளின் பொருளாதார அதிகரிப்பு, விரைவாக மாறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், உலக பொருளாதாரத்தில் அதிகரிப்பு வேகத்தை உயர்த்துவது, இதுவே மிக பெரிய அளவில் உள்ளது என்று உலக பொருளாதார முன்னாய்வு அறிக்கையில் சர்வதேச நாணய நிதியம் கூறியது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்