சீனப் பொருளாதார அதிகரிப்பு விகிதம்

சரஸ்வதி 2017-10-19 15:38:18
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் 19ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 2016ஆம் ஆண்டின் முதலாவது 3 காலாண்டுகளில் இருந்ததை விட 6.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதிகரிப்பு வேகம், கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 0.2 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதில் மூன்றாவது காலாண்டின் போது, பொருளாதார அதிகரிப்பு விகிதம், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.8 விழுக்காடு அதிகரித்தது. சீனப் பொருளாதாரம் தொடர்ந்து 9 காலாண்டுகளாக, 6.7 விழுக்காட்டிலிருந்து 6.9 விழுக்காட்டிற்குள் இயங்கி, மத்திய மற்றும் உயர்வான வேகத்தை நிலைநிறுத்தி வருகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்