சீனா ஆராய்ந்து தயாரிக்கும் சுரங்க துளையிடும் இயந்திரம் உலகில் வரவேற்பு

நிலானி 2017-10-27 16:18:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனா ஆராய்ந்து தயாரிக்கும் சுரங்க துளையிடும் இயந்திரம் உலகில் வரவேற்பு

சீனா ஆராய்ந்து தயாரிக்கும் சுரங்க துளையிடும் இயந்திரம் உலகில் வரவேற்பு

சீனா உற்பத்தி செய்யும் சுரங்க துளையிடும் இயந்திரம், சீனாவில் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், இந்தியா, ரஷியா உள்ளிட்ட நாடுகளிலும் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. இதுவரை சீனா தயாரித்துள்ள சுரங்க துளையிடும் இயந்திரங்களின் உற்பத்தி எணிக்கை 1500ஐ தாண்டியுள்ளது. மேலும் 27ஆம் நாள் சீன ஹேனான் மாநிலத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சுரங்க துளையிடும் இயந்திரத்தின் ஐந்து தேசிய வரையறைகள் வெளியிடப்பட்டன. துளையிடும் இயந்திர துறையின் போட்டியாற்றலுக்கு இது முக்கிய ஆதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்