11ஆவது தைவான் நீரிணையின் இரண்டு கரைகளின் தேயிலை பொருட்காட்சி துவங்கியது

ஜெயா 2017-11-15 15:14:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

11ஆவது தைவான் நீரிணையின் இரண்டு கரைகளின் தேயிலை பொருட்காட்சி துவங்கியது

11ஆவது தைவான் நீரிணையின் இரண்டு கரைகளின் தேயிலை பொருட்காட்சி நவம்பர் 15ஆம் நாள் ஃபுஜியன் மாநிலத்தின் வூயிஷான் நகரில் துவங்கியது.

11ஆவது தைவான் நீரிணையின் இரண்டு கரைகளின் தேயிலை பொருட்காட்சி துவங்கியது

43 ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்புடைய இப்பொருட்காட்சியில், சுமார் 1200 காட்சியிடங்கள் நிறுவப்பட்டுள்ளன. சீனாவில் முக்கிய தேயிலை பயிரிடுதல் பிரதேசங்களின் புகழ் பெற்ற தேயிலை உற்பத்தி கூட்டு நிறுவனங்களைத் தவிர, இந்தியா, இலங்கை, மலேசியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின் தேயிலை கூட்டு நிறுவனங்களும் இப்பொருட்காட்சியில் பங்கெடுத்துள்ளன.

11ஆவது தைவான் நீரிணையின் இரண்டு கரைகளின் தேயிலை பொருட்காட்சி துவங்கியது

தைவான் நீரிணையின் இரு கரைகளுக்கிடையிலான பரிமாற்றம், தேயிலை

பொருட்காட்சியின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். தைவான் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான தேயிலை மற்றும் தேநீர் கோப்பை தயாரிப்பு நிறுவனங்கள் நடப்புப் பொருட்காட்சியில் கலந்து கொள்கின்றன. தைவான் அரங்கில், தைவானின் தரமிக்க தேநீரைச் சுவைப் பார்க்கும் அதே வேளையில், தைவான் பிரதேசத்தின் சிறுபான்மை தேசிய இன அரங்கேற்றத்தைக் கண்டு ரசிக்கலாம்.

நடப்பு தேயிலை பொருட்காட்சி நான்கு நாட்கள் நீடிக்கும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்