பிரிட்டனுக்கு சுற்றுலா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2017-11-27 16:35:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிட்டனுக்கு சுற்றுலா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இவ்வாண்டு முதல் 6 திங்களில், பிரிட்டனுக்கு சுற்றுலா சென்றுள்ள சீன பயணிகளின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 15ஆயிரத்தை எட்டி, புதிய பதிவை உருவாக்கியது. இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 47 விழுக்காடு அதிகம். மேலும், சீன சுற்றுலாப் பயணிகள், 23.1 கோடி பவுண்டு செலவிட்டுள்ளனர் என்று பிரிட்டன் சுற்றுலா பணியகம் சீனாவின் குவாங்சோவில் நடத்திய விளம்பர நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில், சீனா, உலகில் மிக அதிக மதிப்புள்ள சந்தையாக விளங்குகிறது. பிரிட்டன் சுற்றுலா துறையைப் பொறுத்த வரை, சீனா, மாபெரும் வாய்ப்பாக திகழ்கிறது என்று பிரிட்டன் சுற்றுலா பணியகத்தின் தலைமை இயக்குநர் யே பெச்சியன் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்