சீனத் தயாரிப்புத் தொழில் துறையின் கொள்வனவு மேலாளர்களின் குறியீடு

பூங்கோதை 2017-12-31 14:51:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தயாரிப்புத் தொழில் துறையின் கொள்வனவு மேலாளர்களின் குறியீடு

2017ஆம் ஆண்டின் டிசம்பர் திங்கள், சீனத் தயாரிப்புத் தொழில் துறையின் கொள்வனவு மேலாளர் குறியீடு 51.6 விழுக்காடாகும். இது, நவம்பர் திங்களில் இருந்ததை விட, 0.2 விழுக்காடாக குறைந்துள்ளது என்று சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் டிசம்பர் 31ஆம் நாள் தெரிவித்தது.

சீனத் தயாரிப்புத் தொழில் துறையின் கொள்வனவு மேலாளர்களின் குறியீடு

இந்தக் குறியீடு சிறிய அளவில் குறைந்து, 51 விழுக்காட்டுக்கு மேலான நிலையைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. சீனப் பொருளாதாரம் சீரான வளர்ச்சியடைந்து வருவதை இது வெளிப்படுத்தியுள்ளது என்று ஆய்வாளர் ட்சாங் லீச்சுன் தெரிவித்தார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்