​உலக சந்தையில் சீன கச்சா எண்ணெய் முன்பேர வணிகம் துவக்கம்

நிலானி 2018-03-26 11:06:38
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலக சந்தையில் சீன கச்சா எண்ணெய் முன்பேர வணிகம் துவக்கம்

சீன கச்சா எண்ணெய் விற்பதற்கான முன்பேர வணிகம் 26ஆம் நாள் ஷாங்காய் முன்பேர வணிகச் சந்தையின் கிளையான ஷாங்காய் சர்வதேச எரியாற்றல் வர்த்தக மையத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. உலக முன்பேர சந்தையில் சந்தைப்படும் முதலாவது சீன வணிகப் பொருள், கச்சா எண்ணெய் முன்பேர வணிகமாகும். ரேன்மின்பி மூலம் செய்யப்படும் இந்த வணிகத்தின் சந்தைக் கண்காணிப்பு சர்வதேசமயமாக்கத்தை நனவாக்கியுள்ளது. சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த கச்சா எண்ணெய் முன்பேர வணிக சந்தையை செவ்வனே வளர்ப்பதில் சீனா மனவுறுதியாகவும் திறனுடையதாகவும் இருக்கும் என்று சீனப் பங்குப் பத்திர ஒழுங்குமுறைப் பணியகத்தின் தலைவர் லியூ ஷியு தொடக்க விழாவில் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்