ஒன்றுபட்டு வர்த்தக பாதுகாப்பு வாதத்துக்கு எதிர்ப்பு:சீனச் சர்வதேச வணிகக் கழகம்

வாணி 2018-04-07 15:48:05
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சீன உற்பத்திப் பொருட்களின் மீது கூடுதலாக சுங்க வரி வசூலிப்பதற்குரிய ஆய்வினை மேற்கொள்ளுமாறு அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பு அண்மையில் அந்நாட்டின் வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. டிரம்பின் இத்தகைய செயலுக்கு உறுதியான எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் காரணம் ஒன்றுமில்லாத இத்தகைய தவறான கூற்றையும் செயலையும் சீனத் தொழில் மற்றும் வணிக வட்டாரம் உறுதியாக எதிர்க்கும் என்று சீனச் சர்வதேச வணிகக் கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இச்செயல் இயல்பான சர்வதேச வர்த்தக ஒழுங்கைக் கடுமையாக பாதித்து, இரு நாட்டு தொழில் மற்றும் வணிக துறைகளுக்கும் மதிக்கப்பட முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்