சீனப் பொருளாதாரத்துக்கான மதிப்பீடுகளின் வளர்ச்சி

இலக்கியா 2018-04-08 16:54:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகத்தின் புதிய தரவுகளின் படி, இவ்வாண்டில் சீன ஆக்கத் தொழிற்துறையின் பி.எம்.ஐ எனப்படும் கொள்வனவு மேலாளர் குறியீடு,ஆக்கத்துறை சாரா தொழிற்துறையின் வணிக நடவடிக்கை குறியீடு, ஒட்டுமொத்த பி.எம்.ஐ ஆகிய குறியீடுகள், செழிப்பான நிலையில் உள்ளன. சீனத் தொழில் நிறுவனங்கள் சிறந்த நிலையில் இயங்கி, தொடர்ந்து நிதானமாக வளர்ச்சியைப் பெறும் என்பது அந்தக் குறியீடுகள் கோடிட்டுக் காட்டியுள்ளன. முழு ஆண்டில் பொருளாதாரம் நிதானமாகவும் சீராகவும் வளர்வதற்கு, அவை சிறப்பான தொடக்கத்தை உருவாக்கியுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்