எல்லை கடந்த நிதிப் புழக்க நிலைமை சீராக உள்ளது

வாணி 2018-04-19 14:56:38
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டில், சீனாவின் எல்லை கடந்த நிதிப் புழக்க நிலைமை சீராக உள்ளது. இந்த நிலைமை தொடர்ந்து சரிசம நிலையில் இருக்கும் என்று சீனத் தேசிய அன்னிய செலாவணி மேலாண்மை பணியகத்தின் அலுவலர் ஒருவர் 19ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு நிலைமையைப் பார்த்தால், கொள்கை மற்றும் பொருளாதார துறையின் ஆதார காரணிகள் மேலும் உறுதியாக மாறியுள்ளது. தவிரவும், இவ்வாண்டின் முதலாவது காலாண்டில் சீனப் பொருளாதார வளர்ச்சி போக்கு சீராக உள்ளது. நாணய இடர்பாட்டைத் தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த அலுவலர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்