உற்பத்தித் துறையில் திறப்புக் கொள்கையைத் தொடரும் சீனா

2018-04-20 15:17:46
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உற்பத்தித் துறையில் திறப்பு மற்றும் ஒத்துழைப்புக் கொள்கையை சீனா தொடர்ந்து ஆழமாக்கி வருகிறது. ஏற்கனவே செயலுக்கு வந்துள்ள திறப்புக் கொள்கையின் அடிப்படையில், வாகனம், கப்பல், விமானம் உள்ளிட்ட தொழில்களின் சந்தை நுழைவைக்  கூடுதலாக தளர்த்துவோம் என்று சீன தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மியாவ் வெய் 20ஆம் நாள் தெரிவித்தார்.

வெளிநாட்டு மூலதனம், தொழில் நுட்பம் மற்றும் திறமைசாலிகளின் பங்குகள், சீனாவின் உற்பத்தித் துறையைப் பயனடையச் செய்துள்ளன. அதேவேளையில், சீன உற்பத்தித் தொழில்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நல்ல இலாபங்களைக் கொண்டு வந்துள்ளன என்று மியாவ் வெய் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்