வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதிக் குழுவை அனுப்பும் அமெரிக்கா: டிரம்ப்

மதியழகன் 2018-04-25 15:03:28
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வர்த்தகப் பேச்சுவார்த்தைக்காக, அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீவன் டேர்னெர் முனுசின், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் ராபர்ட் லைட்டிசைர் ஆகியோரின் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிக் குழு ஒன்று அடுத்த சில நாட்களுக்குள் சீனாவுக்கு பயணிக்கும் என்று அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் 24ஆம் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதிக் குழுவை அனுப்பும் அமெரிக்கா: டிரம்ப்

பிரான்ஸ் அரசுத் தலைவருடன் இருதரப்புக் கூட்டம் நடத்தும் முன்பு டிரம்பர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

பெய்ஜிங்கில் வர்த்தக சர்ச்சை குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா விரும்புவது என்ற தகவலை பெற்றதோடு, அமெரிக்காவின் இந்த முடிவை சீனா வரவேற்பதாகவும் சீன வணிக அமைச்சகம் அண்மையில் தெரிவித்தது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்