5ஜி பயன்பாடு: சீனாவின் 16 மாநகரங்களில் இயக்கம்

மதியழகன் 2018-04-27 09:34:24
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் பெய்ஜிங், சியோங்ஆன், தியன்ஜிங், ஷாங்காய், சிங்தாவ், வுஹான், குவாங்சோ உள்ளிட்ட 16 மாநகரங்களில் 5ஆவது தலைமுறை நகரும் தொலைத் தொடர்புச் சேவை சோதனை முறையில் இயங்கப்படும் என்று “சீனா யூனிகாம்” நிறுவனம் விழாயக்கிழமை அறிவித்தது.

இந்த 16 மாநகரங்களில், 5ஜி எனும் புதிய தலைமுறைத் தொலைத் தொடர்பு தொழில் நுட்பத்தின் மூலம், நுண்ணறிவு ஒலிம்பிக், பொலிவுறு நகரம், நுண்ணறிவு போக்குவரத்து, நுண்ணறிவு துறைமுகம், நுண்ணறிவு மருத்துவம், நுண்ணறிவு நிதி முதலியவற்றின் வழியே சிறப்புச் சேவைகள் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

 

 

 

 

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்