2018 மற்றும் 2019ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார அதிகரிப்பு

பூங்கோதை 2018-05-18 16:21:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018 மற்றும் 2019ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் 3.2 விழுக்காட்டை எட்டி, எதிர்பார்தத்தைவிட அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. வளர்ந்த நாடுகளின் வலிமைமிக்க பொருளாதார அதிகரிப்பு மற்றும் சாதகமான முதலீட்டு நிலைமை, இந்த அதிகரிப்புக்கான முக்கிய காரணங்களாகும் என்று ஐ.நா மே 17ஆம் நாள் வெளியிட்ட 2018ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரத்தின் சூழ்நிலை மற்றும் எதிகாலம் என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது வர்த்தகச் சூழ்நிலையின் பதற்றம். நாணயக் கொள்கையின் உறுதியற்ற தன்மை, கடன் அளவு உயர்வு தீவிரமாகி வரும் புவியமைவு அரசியல் சூழ்நிலை முதலியவை, பொருளாதார முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடும் என்றும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்