2018 எதிர்கால நிதி உச்சிமாநாடு

வாணி 2018-05-24 16:24:01
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018 எதிர்கால நிதி உச்சிமாநாடு

2018 எதிர்கால நிதி உச்சிமாநாடு

2018 எதிர்கால நிதி உச்சிமாநாடும் 19ஆவது ஆசிய வங்கியாளர்கள் உச்சிமாநாடும் 24ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் துவங்கின. 30க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த நிதித் துறை கண்காணிப்பு மற்றும் மேலாண்மை நிறுவனங்கள், வங்கிகள், வங்கி சாராத நிதி நிறுவனங்கள், அறிவியல் தொழில் நுட்பக் கூட்டு நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 1500 பேர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

எண்ணியல் பொருளாதாரத்தின் தலைமை பங்கு, உலக வர்த்தக அமைப்புமுறையின் மேம்பாடு, இணையப் பாதுகாப்பு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆகிய 4 துறைகள் குறித்து இவ்வுச்சி மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்