தடையில்லா வணிக மண்டலங்களின் சீர்திருத்தமும் வெளிநாட்டுத் திறப்பும்

வாணி 2018-05-24 16:37:20
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உண்மையான பொருளாதாரத்தின் வளர்ச்சி தொடர்பான முக்கிய சீர்திருத்தப் பிரச்சினை குறித்து குவாங்டொங், தியன்ச்சின், ஃபூச்சியன் ஆகிய 3 தடையில்லா வணிக மண்டலங்களுக்காக சீன அரசவை அண்மையில் 3 திட்டங்களை வெளியிட்டுள்ளது. தவிரவும் வெளிநாட்டுத் திறப்புக்கு மேலும் சிறப்பாக சேவை புரியும் வகையில், முழு நாட்டிலுமுள்ள வெளிநாட்டு முதலீட்டுக்கான எதிர்மறை பட்டியலையும் தடையில்லா வணிக மண்டலங்களில் வெளிநாட்டு முதலீட்டுக்கான எதிர்மறை பட்டியலையும் சீன வணிக அமைச்சகம் திருத்தி வெளியிடும் என்று தெரிகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்