அமெரிக்காவுக்குச் சீன வணிக அமைச்சகத்தின் பதில்

வாணி 2018-05-30 10:20:27
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க வெள்ளை மாளிகை 29ஆம் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, 5000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சீன உற்பத்தி பொருட்களின் மீது 25 விழுக்காடு சுங்க வரியை வசூலிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது மே திங்கள் இரு தரப்புகளும் வாஷிங்டனில் எட்டிய உடன்பாட்டுக்கு புறம்பானது என்று சீன வணிக அமைச்சகம் உடனடியாக பதில் அளித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு சீனா எதிர்பாராத ஒன்று என்று தெரிவித்ததோடு, இது எதிர்பார்த்த ஒன்று தான் என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இரு தரப்புக் கூட்டறிக்கையின்படி அமெரிக்கா செயல்பட வேண்டும் என்று சீனா அமெரிக்காவை வற்புறுத்தியுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்