13 வளரும் நாடுகளின் இருப்புப்பாதை மேலாண்மை பணியாளர்கள் சீனாவில் பயிற்சி

வாணி 2018-06-13 15:08:43
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

13 வளரும் நாடுகளின் இருப்புப்பாதை மேலாண்மை பணியாளர்கள் சீனாவில் பயிற்சி

13 வளரும் நாடுகளின் இருப்புப்பாதை மேலாண்மை பணியாளர்கள் சீனாவில் பயிற்சி

இலங்கை, தாய்லாந்து, எகிப்து, கென்யா முதலிய 13 வளரும் நாடுகளைச் சேர்ந்த 63 இருப்புப்பாதை மேலாண்மை பணியாளர்கள் உயர்வேக தொடர்வண்டி தொழில் நுட்ப பயிற்சிகளைப் பெற 12ஆம் நாள் சீனாவின் வூஹான் நகரை வந்தடைந்தனர்.

இந்தப் பயிற்சித் தளம் 2014ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் உயர்வேகத் தொடர்வண்டி தொழில் நுட்பம் மற்றும் இயக்குதல் மேலாண்மை பணியாளர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வெளிநாட்டு பணியாளர்களுக்கு மொத்தம் 14 பயிற்சி வகுப்புகளை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்