தெற்காசிய பொருட்காட்சி துவங்கியது

கலைமகள் 2018-06-14 18:52:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தெற்காசிய பொருட்காட்சி துவங்கியது

தெற்காசிய பொருட்காட்சி துவங்கியது

5ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சியும் 25ஆவது சீன குன்மிங் இறக்குமதி ஏற்றுமதி பொருட்காட்சியும் ஜுன் 14ஆம் நாள் காலை குன்மிங் நகரில் துவங்கியது.

நடப்பு பொருட்காட்சியில் 3825 தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன. வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் இதில் 42.46 விழுக்காடு வகிக்கிறன. இந்தியா, நேபாளம் தாய்லாந்து, வியட்னாம் ஆகிய 4 நாடுகளின் காட்சி இடங்கள் முறையே 200ஐ தாண்டியுள்ளன. இந்தியாவின் காட்சியிடங்கள் மட்டம் 258ஆக இருக்கிறது.

தெற்காசிய பொருட்காட்சி துவங்கியது

தெற்காசிய பொருட்காட்சி துவங்கியது

இப்பொருட்காட்சியில் கலந்துகொண்ட நாடுகள் பிரதேசங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவிர, தெற்காசிய பிரதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தி, வட்டார ஒருங்கிணைப்புத் தன்மை வாய்ந்த வளர்ச்சியை விரைவுபடுத்துவது என்னும் தலைப்பிலான முதலாவது சீன-தெற்காசிய ஒத்துழைப்பு கருத்தரங்கு இப்பொருட்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ளது. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்