சீனாவின் சியாவ் மி ஹாங்காங் பங்கு சந்தையில் பங்குகள் வெளியீடு

பூங்கோதை 2018-07-09 19:56:50
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் சியாவ் மி ஹாங்காங் பங்கு சந்தையில் பங்குகள் வெளியீடு

சீனாவின் சியாவ் மி தொழில் நுட்ப நிறுவனம் ஜூலை 9ஆம் நாள் ஹாங்காங் பங்கு சந்தையில் தனது பங்குகளை வெளியிட்டது.

ஒரே பங்கு ஆனால் வேறுபட்ட வாக்கெடுப்பு உரிமை வழிமுறையின் மூலம் ஹாங்காங் பங்கு சந்தையில் பங்குகளை வெளியிட்டுள்ள ஒரே ஒரு நிறுவனமாக சியாவ் மி திகழ்கிறது. குறிப்பிட்ட தகுநிலைக்குப் பொருந்திய நிறுவனங்கள், ஒரே பங்கு ஆனால் வேறுபட்ட வாக்கெடுப்பு உரிமை என்ற வழிமுறையின் மூலம் ஹாங்காங் பங்கு சந்தையில் பங்குகளை வெளியிடுவது வரவேற்கப்படுகிறது என்று ஹாங்காங் பங்கு மாற்று நிலையத்தின் தலைமைச் செயல் அதிகாரி லீ சியௌஜியா தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்