ஐரோப்பிய ஒன்றியம்-ஜப்பான் இடையே தடையில்லா வர்த்தக உடன்படிக்கை கையெழுத்து

மதியழகன் 2018-07-19 15:09:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஜப்பானுக்கும் இடையேயான பொருளாதாரக் கூட்டுறவு உடன்படிக்கை 17ஆம் நாள் புதன்கிழமை கையெழுத்தானது. இந்த உடன்படிக்கை  நடைமுறைக்கு வந்த பிறகு, இரு தரப்பும் உடனடியாகவோ அல்லது கட்டங்களாகவோ சுங்க வரியை நீக்கம் செய்யும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்த உடன்படிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.

இந்த உடன்படிக்கை, அமெரிக்காவின் வர்த்தகப் பாதுகாப்புவாதத்தை எதிர்ப்பதன் தெளிவான அறிகுறி என கருதப்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்