யாங்சி ஆற்றுப் பொருளாதார பாதைத் தொடர்பான பேட்டி நிகழ்ச்சி

2018-07-21 17:34:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

யாங்சி ஆற்றுப் பொருளாதார பாதைத் தொடர்பான பேட்டி நிகழ்ச்சி

யாங்சி ஆற்றுப் பொருளாதார பாதைத் தொடர்பான பேட்டி நிகழ்ச்சி

யாங்சி ஆற்றுப் பொருளாதார பாதைத் தொடர்பான பேட்டி நிகழ்ச்சியின் துவக்க விழா 20ஆம் நாள் முற்பகல் யூன்னான் மாநிலத்தின் லிச்சியாங் நகரில் நடைபெற்றது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பரப்புரைத்துறைத் துணைத் தலைவர் ச்சுவாங் ருண்வென் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,

தாய் ஆறான யாங்சி ஆற்றைப் பேணிக்காப்பது, அனைத்து சீன மக்களின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்று தெரிவித்தார். யாங்சி ஆற்றுப் பொருளாதாரப் பாதையின் உயிராற்றலை வெளிப்படுத்தி, தாய் ஆற்றின் தகவல்களை நன்றாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்