சீன இணைய வர்த்தகத்தில் புதிய சாதனைகள்!

மதியழகன் 2018-11-11 15:19:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன இணைய வர்த்தகத்தில் புதிய சாதனைகள்!

சீனாவில் “ஒற்றையர் தினம்” என அழைக்கப்படும் நவம்பர் 11ஆம் நாளில் இணைய வர்த்தகத் துறையில் பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல், ஒரு மணி 47 நிமிடங்கள் 26 வினாடிகளில் டிமால்(Tmall) இணையதளத்தில் 10ஆயிரம் கோடி யுவான் விற்பனைத் தொகை பதிவாகியுள்ளது. மேலும், டிமால் இணைதளத்தில் வர்த்தகத் தொகை 21 வினாடிகளில் மட்டுமே 100 கோடி யுவானாகவும், 2 மிநிடங்கள் 5 வினாடிகளில் 1000 கோடி யுவானாகவும் எட்டப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, முதலாவது தினத்தில், ஒரு நாளின் மொத்த வர்த்தகத் தொகை, 5 கோடி யுவானுக்கும் மேலாக மட்டும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்