உலகின் மிகப் பெரிய தடையில்லா வர்த்தக உடன்படிக்கை

மதியழகன் 2018-11-15 18:21:50
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகின் மிகப் பெரிய தடையில்லா வர்த்தக உடன்படிக்கை

பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டுறவு என்ற உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு, அது கடைசிக் கட்டத்தில் நுழைந்துள்ளது என்று உடன்படிக்கையை எட்ட முயலும் 16 நாடுகளின் தலைவர்கள் சிங்கப்பூரில் ஒருமனதாக கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், 2019ஆம் ஆண்டுக்குள் இந்தப் பேச்சுவார்த்தையை நிறைவேற்ற பல்வேறு தரப்பும் இயன்ற வரை முயற்சி செய்து வருவதாகவும், தவகல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், உலகின் மிகப் பெரிய தடையில்லா வர்த்தக உடன்படிக்கை, அடுத்த ஆண்டில் ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகளிடையே உருவாக்கப்பட வாய்ப்பு உள்ளது.

தற்போது உலகில் ஒருதரப்பு வாதம், பாதுகாப்புவாதம், உலகமயமாக்கத்துக்கு புறம்பான போக்கு ஆகியவை தலைதூக்கி வரும் பின்னணியில், பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டுறவு குறித்த பேச்சுவார்த்தை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த உடன்படிக்கையில் இருந்து, ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய நாடுகள் பயன் பெறும் என்று கருதப்படுகிறது. இதனால், அடுத்த ஆண்டின் பேச்சுவார்த்தை மீது மக்கள் நம்பிக்கை கொள்கின்றனர்.

அமெரிக்கா செயல்படுத்தி வரும் வர்த்தகப் பாதுகாப்புவாதம் குறித்த கவலையால், ஆசிய நாடுகள் மேலதிக காரணங்களுடனும் முனைப்புடனும் இறுதிப் பேச்சுவார்த்தையை விரைவாக முன்னேற்ற்றும்

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்