2018ஆம் ஆண்டு 6000 கோடியைத் தாண்டிய வசூல்: சீனா

மதியழகன் 2019-01-02 14:05:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018ஆம் ஆண்டு சீனாவில் திரைப்படங்களின் மொத்த வசூல், 6090 கோடி யுவானை எட்டியது. இது, 2017ஆம் ஆண்டு இருந்ததை விட 9.06 விழுக்காடு அதிகரித்ததோடு, புதிய வசூல் சாதனையையும் படைத்துள்ளது என்று சீனத் தேசிய திரைப்பட நிர்வாகம் கடந்த டிசம்பர் 31ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்களில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்