மே திங்களில் சீனாவின் நுகர்வு விலைக் குறியீடு உயர்வு

2019-06-12 19:17:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டின் மே திங்கள், சீனாவின் நுகர்வு விலைக் குறியீடு கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட 2.7 விழுக்காடு அதிகரித்து, கடந்த ஆண்டின் மார்ச் திங்களுக்குப் பிறகு புதிய உயர் பதிவாகியுள்ளது. ஜனவரி முதல் மே திங்கள் வரை சீனாவின் நுகர்வு விலைக் குறியீடு கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட சராசரியாக 2.2 விழுக்காடு அதிகம் என்பதை சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் ஜுன் 12ஆம் நாள் வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்