சீனாவின் அந்நிய செலாவணிக் கையிருப்பு அதிகரிப்பு

வாணி 2019-07-08 18:50:18
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜுன் திங்களில் சீனாவின் அந்நிய செலாவணிக் கையிருப்பு மே திங்களில் இருந்ததை விட 0.6 விழுக்காடு அதிகரித்து 3 இலட்சத்து 11 ஆயிரத்து 920 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இந்நிலையில் வெளிப்புறங்களில் காணப்படும் உறுதியற்ற நிலைமையைக் கையாள்வதில் சீனா உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று தொடர்புடைய நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தவிரவும், இவ்வாண்டில் சீனாவின் அந்நிய செலாவணிக் கையிருப்பு நிதானமான நிலையில் இருக்கும் என்று அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்