சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவு பற்றி அமெரிக்க வணிகர்களின் கருத்து

ஜெயா 2019-07-11 10:43:14
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலம் எனும் கருத்தரங்கு ஜுலை 9, 10 ஆகிய நாட்களில், ஹாங்காங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமெரிக்காவின் டெக்சாஸ் வணிகச் சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் மோஸ்லி கூறுகையில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உறுதியான வர்த்தக ஒத்துழைப்பு அடிப்படை உள்ளது. ஒசாகா சந்திப்பின் போது இரு நாட்டு அரசுத் தலைவர்கள் முக்கிய பொது கருத்தை எட்டியுள்ளனர். இந்த சாதனை மக்களை ஊக்குவித்துள்ளது. தவிர, ஒன்றுக்கு ஒன்று நலன்தரும் அடிப்படையில் ஒத்துழைப்பை விரிவாக்கினால், இரு நாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவின் எதிர்காலம் சிறந்த வாய்ப்புகளைப் பெறவுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்