சீனாவில் தரமிக்க வளர்ச்சி

வாணி 2019-07-15 19:02:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டின் முற்பாதியில் சீனாவின் மொத்த உற்பத்தி மதிப்பு 45 இலட்சத்து 9 ஆயிரம் கோடி யுவானாகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட இது 6.3 விழுக்காடு அதிகமாகும் என்று சீன புள்ளிவிவரப் பணியகம் திங்கள்கிழமை செய்தி வெளியிட்டது.

பல்வகை கணக்கீடுகளைப் பார்த்தால் சீனாவின் பொருளாதார கட்டமைப்பு தொடர்ந்து சீராகி வருகின்றது. சிக்கலான சர்வதேசச் சூழ்நிலையில், சீனப் பொருளாதாரம் தரமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அரசு மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டு முயற்சி இந்த வளர்ச்சியைப் பெற்றதற்கான முக்கிய காரணம் ஆகும். தவிரவும், சீனப் பொருளாதாரம் உறுதித் தன்மையையும் அபாயத்தை எதிர்க்கும் தன்மையையும் கொண்டுள்ளதையும் இது கோடிட்டு காட்டுகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்