ஹுவாவெய்யின் புதிய இயங்கு தளம்

வாணி 2019-08-09 19:02:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் ஹுவாவெய் நிறுவனம் சொந்தமாக ஆராய்ந்து தயாரித்த ஹாங்மெங் எனும் இயங்கு தளம் வெள்ளிக்கிழமை குவாங்டாங் மாநிலத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

ஹுவாவெய் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் யூ இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறுகையில்,

குறைவான உள்ளுறைகாலம் மற்றும் உயர் பாதுகாப்பு ஆகிய தனிச்சிறப்பைக் கொண்டுள்ள இந்த இயங்கு தளம், எதிர்காலத்தில் அனைத்து பல்வகைப் பொருட்களுக்கான வலைப்பின்னல் (ஐஓடி) சாதனங்களிலும் பயன்படுத்த முடியும். இது முதலில் அணியக்கூடிய சாதனங்கள், ஸ்மார்ட் திரைகள், வாகன அமைப்புகள் மற்றும் ஸ்மார்ட் ஒலி எழுப்பிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்