ஜனவரி முதல் நவம்பர் வரை சீனாவின் வெளிநாட்டு வர்த்தக நிலைமை

வாணி 2019-12-09 17:56:20
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டின் முதல் 11 திங்களில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் எதிர் போக்கு வளர்ச்சி காணப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நிலைமை முன்பு மதிப்பிடப்பட்டதை விட சிறப்பாக உள்ளது. ஏற்றுமதி அதிகரிப்பு உலகில் பல முக்கிய நாடுகளின் சராசரி நிலைமையைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது என்று சீன வணிக அமைச்சகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு வர்த்தகப் பிரிவின் தலைவர் லீ சிங்ச்சியேன் 9ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

சீன அரசவை செய்தி அலுவலகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், இவ்வாண்டு சீனாவின் வெளிநாட்டு வர்த்தக அளவு 30 இலட்சம் கோடி யுவானாக இருக்கும் என்று மதிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்