2019ஆம் ஆண்டின் சர்வதேசத் தங்க விலை

பூங்கோதை 2020-01-12 16:43:16
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகத் தங்கச் சங்கம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2019ஆம் ஆண்டின் சர்வதேச தங்கத்தின் விலை அவுன்ஸுக்கு 1393 முதல் 1546 அமெரிக்க டாலர் வரையிலான வரம்புக்குள் இயங்கி வருகிறது. முழு ஆண்டின் அதிகரிப்பு விகிதம் 18.4 விழுக்காட்டை எட்டியுள்ளது. மேலும், 2019ஆம் ஆண்டு, தங்கத்தின் பரிமாற்ற வர்த்தக நிதி அளவு மொத்தமாக 14 விழுக்காடு அதிகரித்து, வரலாற்றில் உயர் நிலை பதிவை எட்டியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்