இவ்வாண்டின் முற்பாதியில் சீனாவில் வேலை வாய்ப்பு நிலைமை

ஜெயா 2020-07-21 14:20:25
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அதே வேளையில், முக்கியமான துறைகளில் குறிப்பிட்ட நேரத்தில் விளம்பரத்தின் மூலம் வேலை விண்ணப்பங்களை வரவேற்கும் சிறப்பு நடவடிக்கைகளையும் தொடர்புடைய வாரியங்கள் நடத்தியுள்ளன. ஜூன் இறுதி வரை 20.8 லட்சம் தொழில் நிறுவனங்கள் 2 கோடியே 76 லட்சத்து 10 ஆயிரம் வேலை வாய்ப்புத் தகவல்களை வெளியிட்டு, சுமார் 2 கோடி வேலை விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்