வளரும் நிறுவனங்களின் பங்குச் சந்தை மேம்பாடு

வான்மதி 2020-08-24 19:17:22
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆகஸ்ட் 24ஆம் நாள் காலை 9:30 மணிக்கு சந்தை துவக்க மணியொலியில், 2ஆவது பங்குச் சந்தை என அழைக்கப்படும் வளரும் நிறுவனப் பங்கு சந்தையின் பதிவு முறைமை அடிப்படையிலான முதல் தொகுதியைச் சேர்ந்த 18 தொழில் நிறுவனங்கள் சந்தையில் வியாபாரத்தைத் தொடங்கின. உயிர்த்துடிப்புடன் கூடிய பங்குச் சந்தை எனப் போற்றப்பட்டு புதிய துவக்கப் புள்ளியில் நிற்கும் வளரும் நிறுவனப் பங்குச் சந்தைக்காக மேம்படுத்தப்பட்டுள்ள சந்தை விதிகள் இயக்கத்துக்கு வந்துள்ளன.

10க்கும் மேற்பட்ட ஆண்டுகளின் வளர்ச்சியுடன், வளரும் நிறுவனப் பங்குச் சந்தையில் 800க்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதன் சந்தை மதிப்பு 9 லட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்